என்னாது, விஜய்யின் கெத்து பகைவன் விஜய் சேதுபதியின் பெயர் இதுவா?

என்னாது, விஜய்யின் கெத்து பகைவன் விஜய் சேதுபதியின் பெயர் இதுவா?

என்னாது, விஜய்யின் கெத்து வில்லன் விஜய் சேதுபதியின் பெயர் இதுவா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் மாஸ்டர். படத்தில் விஜய்யின் பெயர் ஜேம்ஸ் துரைராஜாம். இந்நிலையில் விஜய்யின் வில்லனான விஜய் சேதுபதியின் பெயர் பவானி என்று தகவல் வெளியாகியுள்ளது.

என்னது மாஸ் வில்லனுக்கு பெயர் பவானியா என்பதே பலரின் ரியாக்ஷனாக உள்ளது. வில்லனுக்கு இப்படி ஒரு பெயர் வைத்திருப்பதற்கு லோகேஷ் நிச்சயம் ஏதாவது விளக்கம் வைத்திருப்பார். விஜய் மற்றும் விஜய் சேதுபதி மோதும் காட்சிகளை அடுத்த மாதம் நெய்வேலியில் படமாக்க திட்டமிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

முன்னதாக விஜய், விஜய் சேதுபதி தொடர்பான காட்சிகள் கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் இருக்கும் சிறையில் படமாக்கப்பட்டது. லோகேஷ் தயாரிப்பாளர் பாக்கெட்டில் பெரிய ஓட்டை போடாமல் திறம்பட வேலை பார்ப்பதை பார்த்து விஜய் உள்ளிட்ட படக்குழு வியப்படைந்துள்ளது.

ட்விட்டரில் டிரெண்டாகும் #கந்துவட்டிரஜினி: நண்பர்களுக்கு யாராச்சும் வட்டிக்கு கொடுப்பாங்களா?

மாஸ்டர் படத்தை வரும் ஏப்ரல் மாதம் 9ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். மாஸ்டர் பட வேலைகள் முடியாத நிலையில் விஜய் மற்றும் லோகேஷின் அடுத்த படங்கள் குறித்து பேச்சு கிளம்பியுள்ளது. விஜய் அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாம்.

Vijay அப்படி என்ன மாயம் செய்தாரோ: மீண்டும் விஜய்யை இயக்கும் ‘கதை’ இயக்குநர்

லோகேஷ் கனகராஜ் ரஜினியை இயக்கப் போகிறாராம். அந்த படத்தை கமல் ஹாஸன் தயாரிக்கிறாராம். அந்த படத்துடன் ரஜினி நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேர அரசியல்வாதியாகப் போகிறாராம்.

Source: samayam

Author Image
murugan