Press "Enter" to skip to content

Suriya விஜய் கதாநாயகி தான் சூர்யா கதாநாயகன்யினா?

Suriya விஜய் ஹீரோயின் தான் சூர்யா ஹீரோயினா?
ரஜினிகாந்தின் பேட்ட படம் மூலம் கோலிவுட் வந்த மாளவிகா மோகனன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவரை தேடி சூர்யா பட வாய்ப்பு வந்துள்ளது.

சூர்யா ஹரி இயக்கத்தில் புதுப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்நிலையில் ஹரி மாளவிகாவை சந்தித்து கதை சொன்னாராம். மாளவிகாவுக்கு கதை மிகவும் பிடித்துவிட்டதாம். அதனால் ஹரி, சூர்யா படத்தில் மாளவிகா தான் ஹீரோயின் என்று கூறப்படுகிறது.

முன்னதாக ஹரி, சூர்யா ஆகியோர் சேர்ந்து 5 படங்களில் வேலை செய்துள்ளனர். தற்போது எடுக்கப்பட உள்ள படம் சிங்கத்தின் தொடர்ச்சி அல்ல மாறாக புதுக் கதையாம். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகுமாம்.

2019ல் அதிகம் விரும்பப்பட்ட டிவி பிரபலம்: கவின் ஃபர்ஸ்ட், முகென் ராவ் செகண்ட்

சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்துள்ள சூரரைப் போற்று படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சூரரைப் போற்று படத்தை வரும் ஏப்ரல் மாதம் 9ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

விஜய் சுதா இயக்கத்தில் நடிக்கக்கூடும் என்று கூறப்படும் நிலையில் அவர் பட ஹீரோயின் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2019ல் அதிகம் விரும்பப்பட்ட சின்னத்திரை பிரபலம்: டிடியை தோற்கடித்த லோஸ்லியா

Source: samayam