சந்தானம், யோகி பாபுவின் டகால்டி எப்படி?: ட்விட்டர் விமர்சனம்

சந்தானம், யோகி பாபுவின் டகால்டி எப்படி?: ட்விட்டர் விமர்சனம்

சந்தானம், யோகி பாபுவின் டகால்டி எப்படி?: ட்விட்டர் விமர்சனம்
விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், ரித்திகா சென், யோகி பாபு, ராதாரவி உள்ளிட்டோர் நடித்த டகால்டி படம் இன்று ரிலீஸாகியுள்ளது. சந்தானம் மட்டும் இருந்தாலே காமெடியாக இருக்கும். இந்நிலையில் யோகி பாபுவும் இருப்பதால் படத்தில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது என்று நம்பப்பட்டது.

இந்நிலையில் டகால்டியை பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கூறியிருப்பதாவது,

சந்தானத்தின் காமெடி கை கொடுக்கவில்லை. யோகி பாபுவுக்கு பெரிதாக வேலை இல்லை. காமெடியை எதிர்பார்த்து சென்றால் சிரிப்பே இல்லை. ஹீரோயின் டம்மி பீஸ். தியேட்டரில் அமரவே ரொம்ப பொறுமை தேவைப்படுகிறது.

சந்தானம் கெரியரின் மோசமான படம். பெரிதும் எதிர்பார்ப்புடன் சென்று ஏமாற்றம் அடைந்ததே மிச்சம். சந்தானம்-யோகி பாபு காம்பினேஷன் நன்றாக இருக்கிறது. ஆனால் பெரிதாக சிரிப்பு வரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

2019ல் அதிகம் விரும்பப்பட்ட டிவி பிரபலம்: கவின் ஃபர்ஸ்ட், முகென் ராவ் செகண்ட்

#Dagaalty Worst Movie in @iamsanthanam career

— MSK (@sendilkmr90)

1580436976000

படம் பார்த்தவர்கள் அது ஏமாற்றம் அளிப்பதாக கூறும் நிலையில் படம் பார்க்க செல்பவர்கள் சந்தோஷமாக சென்று கொண்டிருக்கிறார்கள்.

One n only fr @iamsanthanam ✨ #Dagaalty @GKcinemas https://t.co/ToZDl7EHyA

— cinema lover (@raghavan305)

1580443951000

Suriya விஜய் ஹீரோயின் தான் சூர்யா ஹீரோயினா?

Source: samayam

Author Image
murugan