எதிர்காலம் சிறப்பாக அமையனுமா?! அப்ப இந்த மந்திரத்தை சொல்லுங்க!!

எதிர்காலம் சிறப்பாக அமையனுமா?! அப்ப இந்த மந்திரத்தை சொல்லுங்க!!

மந்திரம்..

மத் பயோநித நிகேதன சக்ரபாணேபோகீந்த்ரபோக மணிரஞ்ஜித புண்யமூர்த்தேயோகீச சாச்வத சரண்ய பவாப்திபோத லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

பொருள்: ஆதிசங்கரர் இயற்றிய இம்மந்திரத்தின் அர்த்தம், பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளே, ஆதிசேஷன் மேல் அழகிய திருமேனியோடு வீட்டிருப்பவரே, முனிவர்களையும் பக்தர்களையும் காத்து ரட்சிப்பவரே, வாழ்க்கை என்னும் கடலை கடக்க முயல்வோரை படகாய் இருந்து உதவுபவரே, உனையே நம்பி இருக்கும் எனக்கு அருள் புரிய வேண்டுகிறேன் என்பதாகும்..

இந்த மந்திரத்தினை சனிக்கிழமைதோறும் காலைவேளையில் குளித்து , உடல் மனத்தூய்மையோடு சுவாமி படத்தின்முன் விளக்கேற்றி சொல்லிவர எதிர்காலம் மிகச்சிறப்பாக அமையும். வேண்டும் வரம் கிட்டும்.

The post எதிர்காலம் சிறப்பாக அமையனுமா?! அப்ப இந்த மந்திரத்தை சொல்லுங்க!! appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy