மஹத் – பிராச்சி கல்யாணத்தில் சிம்பு….. மிகுதியாகப் பகிரப்படும் திருமண புகைப்படங்கள்!

மஹத் – பிராச்சி கல்யாணத்தில் சிம்பு….. மிகுதியாகப் பகிரப்படும் திருமண புகைப்படங்கள்!

நடிகர் மஹத் அஜித் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா திரைப்படத்தின் மூலம் பரீச்சியமான நடிகராக பார்க்கப்பட்டார். அதையடுத்து ஜில்லா, வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று பெரிய அளவில் பிரபலமானார். 
 

இதனால் அந்த நிகழ்ச்சியில் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். ஆனால், அவருக்கு வெளியில்  பிராச்சி மிஸ்ரா என்ற காதலி இருந்தார். யாஷிகா விஷயத்தால் இவர்கள் காதலில் சற்று விரிசல் ஏற்பட்டு பின்னர் மீண்டும் சேர்ந்தனர். அதையடுத்து பெற்றோர்கள் சம்மதத்துடன் அண்மையில் இவர்களுக்கு நிச்சயத்தார்த்தம் நடைபெற்றது. பின்னர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இவர்களது திருமணம் நடைபெற்றது. 
 

கடற்கரையில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் மஹத்தின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சிம்பு பங்கேற்று மணமக்களை வாழ்த்தியுள்ளார். இந்த புது தம்பதியின் அழகிய புகைப்படங்கள் தற்பபோது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Happy Married Life @MahatOfficial Anna

Source: Webdunia.com

Author Image
Ilayaraja