மகத்-பிராய்ச்சி திருமணம்: சிம்பு நேரில் வாழ்த்து!

மகத்-பிராய்ச்சி திருமணம்: சிம்பு நேரில் வாழ்த்து!

நடிகர் மகத், நடிகை பிராய்ச்சி தேசாய் திருமணம் இன்று நடைபெற்ற நிலையில் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு சிம்பு வாழ்த்து தெரிவித்தார். மேலும் இந்த திருமணத்தில் பிக்பாஸ் போட்டியாள்ரகளான ஹரிஷ் கல்யாண், பிந்துமாதவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அஜித்தின் மங்காத்தா, விஜய்யின் ஜில்லா உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்த மகத், கடந்த சில ஆண்டுகளாக நடிகை பிராய்ச்சி தேசாயை காதலித்து வந்த நிலையில் இன்று இவர்களது திருமணம் இருவீட்டார் ஆசியுடன் நடைபெற்றது. செய்து கொண்டார்.

பீச் அருகே உள்ள ரிசார்ட்டில் நடந்த இந்த திருமணத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

The post மகத்-பிராய்ச்சி திருமணம்: சிம்பு நேரில் வாழ்த்து! appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy