சூப்பர் சுற்றில் வெற்றி பெற்ற இந்தியாவுக்கு 40% அபராதம் விதித்த நடுவர்கள்

சூப்பர் சுற்றில் வெற்றி பெற்ற இந்தியாவுக்கு 40% அபராதம் விதித்த நடுவர்கள்

நேற்று நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணியை சூப்பர் ஓவரில் சூப்பர் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி குறிப்பிட்ட நேரத்தை விட பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாகவும் அதனால் இந்த அபராதம் விதிக்கப்படுவதாகவும் நடுவர்கள் தெரிவித்தனர்

இந்த குற்றச்சாட்டை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் ஒப்புக் கொண்டதால் இது குறித்த விசாரணை எதுவும் தேவையில்லை என்றும் அபராதம் மட்டும் செலுத்தினால் போதும் என்றும் நடுவர்கள் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது

சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

The post சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இந்தியாவுக்கு 40% அபராதம் விதித்த நடுவர்கள் appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy