தர்பார் படத்தின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் வெளியீடு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 9ம் தேதி உலகம் முழுவதும் வெளியான தர்பார் திரைப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்த போதிலும் சென்னை உள்பட பல நகரங்களில் மாபெரும் வசூல் ஈட்டி சாதனை படைத்து.   

 

ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்த இப்படத்தில் நிவேதா தாமஸ் மகளாக  நடித்திருந்தார். உடன் யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருந்த இப்படம் இதுவரை 170 கோடி வசூல் வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. 

 

இந்நிலையில் சற்றுமுன் OST எனப்படும் தர்பார் படத்தின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் வெளியாகியுள்ளது. 

Listen to the much awaited OST (Original Sound Track) of #Darbar

Source: Webdunia.com

Author Image
Ilayaraja