சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், களப்பணியாளர், செய்தியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

இளநிலை உதவியாளர் – 34 காலிப்பணியிடங்கள்சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III – 24 காலிப்பணியிடங்கள்தட்டச்சர் – 10 காலிப்பணியிடங்கள்களப்பணியாளர் – 19 காலிப்பணியிடங்கள்செய்தியாளர் – 44 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி :

8ஆம் வகுப்பு தேர்ச்சி / 10 ஆம் வகுப்பு தேர்ச்சி / ஏதேனும் ஒரு டிகிரி

தட்டச்சு / சுருக்கெழுத்து தட்டசர் பணிக்கு விண்ணப்பிக்க தட்டச்சு / சுருக்கெழுத்து ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.cmdarecruitment.in/ ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://109.73.234.178/cmdarecruitment/cmda-directrecruitment2020.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.02.2020
The post சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy