2020ஆம் ஆண்டின் ஆஸ்கார் விருது பெற்றவர்களின் பட்டியல்

2020ஆம் ஆண்டின் ஆஸ்கார் விருது பெற்றவர்களின் பட்டியல்

சிறந்த சவுண்ட் மிக்சிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் 1917 என்ற படமும் சிறந்த நடிகர் சிறந்த பின்னணி இசை ஆகிய பிரிவுகளில் ஜோக்கர் என்ற படமும் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

ஆஸ்கார் விருதுகளை வென்றவர்கள் குறித்த பட்டியல்

சிறந்த நடிகர்: வாக்கீன் பீனிக்ஸ் (ஜோக்கர்)

சிறந்த நடிகை: ரீனிஜீல்வீகர் (ஜூடி)

சிறந்த படம்: பாராசைட்

சிறந்த சப்போர்ட்டிங் நடிகர்: பிராட்பிட்

சிறந்த சப்போர்ட்டிங் நடிகை: லாரா டெர்ன்

சிறந்த இயக்குனர்: பாங்கூன் ஜோ (பாராசைட்)

சிறந்த டாக்குமெண்டரி படம்: அமெரிக்கன் ஃபேக்டரி

சிறந்த சவுண்ட் எடிட்டிங்: டொனால்ட் சில்வஸ்டர்

சிறந்த பாடல்: லவ் மி அகைன்

சிறந்த சர்வதேச படம்: பாராசைட்

சிறந்த அனிமேஷன் படம்: டாய் ஸ்டோரி 4

சிறந்த குறும்படம்: ஹேர்லவ்

சிறந்த திரைக்கதை ஆசிரியர்கள்: பாங்ஜூன் ஹோ மற்றும் ஜின்வோன்ஹான் (பாராசைட்)

சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம்: தி நெய்பவர்ஸ் விண்டோ

சிறந்த புரடொக்சன் டிசைன்: ஒன்ஸ் அப் ஆன் இன் ஹாலிவுட்

சிறந்த காஸ்ட்யூம் டிசைனர்: ஜாக்குலின் டுரான் (லிட்டில் வுமென்)

சிறந்த சவுண்ட் மிக்ஸிங்: மார்க் டெய்லர் மற்றும் ஸ்டார்ட் வில்சன் (1917)

சிறந்த ஒளிப்பதிவாளர்: ரோகர் டீக்கின்ஸ் (1917)

சிறந்த எடிட்டர்: மைக்கேல் மக்கஸ்கர் மற்றும் ஆண்ட்ரூ பக்லாண்ட்

சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸ்: ரோச்சரான், கிரேக் பட்லர், டாமினிக் தோய்

சிறந்த மேக்கப்மேன்: காஜூ ஹிரோ, அன்னி மோர்கான் மற்றும் விவியன் பேக்கர்

இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளில் 1917 மற்றும் பாராசைட் படங்கள் மூன்று விருதுகளையும், ஜோக்கர் இரண்டு விருதுகளையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The post 2020ஆம் ஆண்டின் ஆஸ்கார் விருது பெற்றவர்களின் பட்டியல் appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy