திமுக தலைவர் விஜய்! விஜய் ரசிகர்கள் ரசிகர்களின் சேட்டைக்கு அளவே இல்லையா?

திமுக தலைவர் விஜய்! விஜய் ரசிகர்கள் ரசிகர்களின் சேட்டைக்கு அளவே இல்லையா?

இதுவரை டுவிட்டரில் எத்தனையோ விதமான டிரெண்ட் வந்துள்ளது என்பது தெரிந்ததே சமீபத்தில் கூட விஜய் செல்பி எடுத்த நிகழ்வு கூட உலக அளவில் டிரெண்ட் ஆனது

இந்த நிலையில் இன்று காலை முதல் திடீரென ’திமுக தலைவர் விஜய்’ என்ற ஒரு டிரெண்டிங் இருந்து வருகிறது. இது திமுக தலைவர்களை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் உண்மையில் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் தவிர திமுகவில் உள்ள அனைவரும் விஜய்யை ஆதரிக்கின்றனர் என்பதும் ஒருவேளை விஜய் திமுகவின் தலைவர் ஆனால் எந்தவித சிரமமுமின்றி திமுக ஆட்சியைப் பிடித்து விடும் என்றும் கூறப்படுகிறது

ஆனால் கருணாநிதி, மு க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என வழியாக திமுகவை வழி நடத்தி வரும் நிலையில் விஜய்க்கு திமுக தலைவர் பதவி கிடைக்குமா என்பது கேள்விக்குறியே
The post திமுக தலைவர் விஜய்! விஜய் ரசிகர்கள் ரசிகர்களின் சேட்டைக்கு அளவே இல்லையா? appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy