ஒலிநாடா விழாவிற்கு முன்னரே விஜய் கூறும் குட்டி கதை: பிப்ரவரி 14ல் வெளியீடு

ஒலிநாடா விழாவிற்கு முன்னரே விஜய் கூறும் குட்டி கதை: பிப்ரவரி 14ல் வெளியீடு

பொதுவாக விஜய் அனைத்து ஆடியோ விழாக்களிலும் ஒரு குட்டி கதையை தனது பேச்சில் குறிப்பிடுவார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ’ஒரு குட்டி கதை’ என்ற பாடல் வரும் 14ம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

அனிருத் கம்போஸ் செய்த இந்த பாடல் குறித்த மற்ற விவரங்கள் இன்னும் சில மணி நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது மாஸ்டர் படத்தின் முதல் பாடலை கேட்க ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்தில் உள்ளனர்

Behold our first single! #OruKuttiKathai #MasterSingle #Master pic.twitter.com/qxJUQ8y9oM— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) February 11, 2020

The post ஆடியோ விழாவிற்கு முன்னரே விஜய் கூறும் குட்டி கதை: பிப்ரவரி 14ல் ரிலீஸ் appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy