ஒயிட்வாஷ் இந்திய அணிக்கு புதிதல்ல: இதற்கு முன் மூன்று முறை ஒயிட்வாஷ்!

ஒயிட்வாஷ் இந்திய அணிக்கு புதிதல்ல: இதற்கு முன் மூன்று முறை ஒயிட்வாஷ்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டியில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது

இந்திய அணி ஒயிட்வாஷ் ஆனது இது முதல் முறையல்ல. இதற்கு மூன்று முறை இந்திய அணி ஒயிட்வாஷ் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த 1983-ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் 0-5 என்ற கணக்கிலும் கடந்த 1989ஆம் ஆண்டு அதே மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நடந்த போட்டியில் 0-5 என்ற கணக்கிலும் இந்தியா ஒயிட்வாஷ் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் கடந்த 1997ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக 0-3 என்ற கணக்கில் இந்திய அணி ஒயிட்வாஷ் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது விராட்கோலி தலைமையிலான இந்திய அணி நான்காவது முறையாக தற்போது ஒயிட்வாஷ் ஆகியுள்ளது

The post ஒயிட்வாஷ் இந்திய அணிக்கு புதிதல்ல: இதற்கு முன் மூன்று முறை ஒயிட்வாஷ்! appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy