ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

காஞ்சீபுரம் – திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் துணை மேலாளர் மற்றும் மூத்த தொழிற்சாலை உதவியாளர் ஆகிய காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

துணை மேலாளர் மற்றும் மூத்த தொழிற்சாலை உதவியாளர் – 07 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி :

12th / ITI / Bachelor Degree in Engineering (Information Technology) or (Computer Science) / Master of Computer Applications / Civil

சம்பளம் :

ரூ. 15,700 முதல் ரூ. 35,900 வரை

வயது வரம்பு :

துணை மேலளர் – வயது வரம்பு இல்லை. மூத்த தொழிற்சாலை உதவியாளர் – 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்

விண்ணப்ப கட்டணம் :

பொது விண்ணப்பதாரர்கள் – ரூ. 250 /-
SC/SCA/ST விண்ணப்பதாரர்கள் – ரூ. 100/-

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://drive.google.com/open?id=1-AQIoBettKP59fCkGM-wJ7ha7l2-asqP விண்ணப்பபடிவத்தை தறவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://drive.google.com/file/d/1u-O17ZCcSg_YN3pZqunx__DhxplJ3q2K/view பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

The General Manager,
Kancheepuram-Thiruvallur District Co-operative
Milk Producers’ Union Ltd.,
No.55, Guruvappa Street, Ayanavaram,
Chennai – 600 023.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 04.03.2020
The post ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy