இரண்டாம் குழு (குரூப்-2) தேர்வு: நீக்கப்பட்டவர்களுக்கு பதிலாக புதியவர்கள் சேர்க்கும் முக்கிய அறிவிப்பு

இரண்டாம் குழு (குரூப்-2) தேர்வு: நீக்கப்பட்டவர்களுக்கு பதிலாக புதியவர்கள் சேர்க்கும் முக்கிய அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் சமீபத்தில் முறைகேடு காரணமாக அரசு பணி பெற்றவர்கள் அதிரடியாக நீக்கப்பட்டார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் முறைகேடாக இடம்பிடித்து நீக்கப்பட்டவர்களுக்கு பதிலாக புதிதாக பணியில் சேர இருப்பவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு சற்றுமுன் டிஎன்பிஎஸ்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது

நீக்கப்பட்டவர்கள் பதிலாக புதிதாக சேர்க்கப்பட உள்ளவர்களுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்றும் இந்த கலந்தாய்வில் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

The post குரூப்-2 தேர்வு: நீக்கப்பட்டவர்களுக்கு பதிலாக புதியவர்கள் சேர்க்கும் முக்கிய அறிவிப்பு appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy