நடிகையின் குழந்தை பருவ புகைப்படத்திற்கு குவியம் லைக்ஸ்

நடிகையின் குழந்தை பருவ புகைப்படத்திற்கு குவியம் லைக்ஸ்

பிரபல நடிகையின் குழந்தை பருவ புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

ஹீரோயின்கள் தங்களது சிறுவயது புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு லைக்ஸ் அள்ளுவது வழக்கம். அப்படி, தற்போது தான் குழந்தையாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கிறார் நடிகை நஸ்ரியா.

அவரின் குழந்தைத்தனத்தையும் குறும்புத்தனத்தையும் ரசிக்காதவர்களே இல்லை. இந்தப் புகைப்படத்தோடு, ‘Always’ என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.

நடிகை நஸ்ரியா தமிழில் நேரம், ராஜா ராணி படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan