100 ஊழியர்களுக்கு 3 மாதத்திற்கு முன்பாகவே சம்பளத்தை கொடுத்து உதவிய நடிகர் ரமீஸ் ராஜா

100 ஊழியர்களுக்கு 3 மாதத்திற்கு முன்பாகவே சம்பளத்தை கொடுத்து உதவிய நடிகர் ரமீஸ் ராஜா

தன்னிடம் பணியாற்றிக் கொண்டிருக்கும் 100 ஊழியர்களுக்கு 3 மாதத்திற்கு முன்பாகவே சம்பளத்தை கொடுத்து நடிகர் ரமீஸ் ராஜா உதவி இருக்கிறார்.

டார்லிங் – 2, விதிமதி  உல்டா போன்ற படங்களை தனது ரைட் மீடியா ஒர்க்ஸ் நிறுவத்தின்   மூலம் தயாரித்து கதாநாயகனாக நடித்தவர் ரமீஸ்ராஜா. 

இவர் தன்னுடைய நிறுவனத்தில் (ரைட் ரூப்&அல்லய்டு புரொடக்ட்ஸ் (பி) லிமிடெட்) பணியாற்றிக் கொண்டிருக்கும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு இந்த லாக்டவுன் சூழ்நிலையில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் அவர்களுக்கு உதவுகின்ற வகையில்3 மாத சம்பளத்தை  முன்பாகவே கொடுத்து உதவியிருக்கிறார். 

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan