சாத்தான்குளம் சம்பவம் ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு இணையானது….. திரைப்பிரபலங்கள் கண்டனம்

சாத்தான்குளம் சம்பவம் ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு இணையானது….. திரைப்பிரபலங்கள் கண்டனம்

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், திரைப்பிரபலங்களும் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்து, அடித்துக் கொன்றதாக உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். 

தந்தை, மகன் மர்மமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பு பின்வருமாறு:

இயக்குனர் சேரனின் டுவிட்

காவல்துறை என்றாலே அடித்து சித்ரவதை செய்வதுதான் என்ற எண்ணத்தை உருவாக்கும் சாத்தான்குள போலீஸ் அதிகாரிகள் போன்றோரின் தவறான நடவடிக்கைகளுக்கு எதிராக உயர்போலீஸ் அதிகாரிகள் கண்டிப்பு குரல் எழுப்ப வேண்டும்.. இங்கே இறந்த இருவருக்கான நீதி என்பதை தாண்டி இனிஒருவர் இதுபோல உயிரிழக்கக்கூடாது. pic.twitter.com/mT6xbFv19k

— Cheran (@directorcheran)

June 25, 2020

மனித உரிமைக்கழகமும் மக்களும் இந்த அவமானச்செயலுக்கு தகுந்த பாடம் புகட்ட தங்கள் எதிர்ப்புக்குரலை உயர்த்தவேண்டும். நீதியின் தீர்ப்பு சம்பந்தப்பட்ட காவல்அதிகாரிகளின் தவறை நிரூபிக்கும் பட்சத்தில் அரசு அவர்களுக்கான கடுமையான தண்டனையை நிறைவேற்றி மக்களுக்கான அரசு என நம்பிக்கை தரவேண்டும்.

— Cheran (@directorcheran)

June 25, 2020

நடிகர் ஜெயம் ரவியின் பதிவு

#JusticeForJeyarajAndFenix No one is above the law, justice must be done for this inhuman act.

— Jayam Ravi (@actor_jayamravi)

June 25, 2020

கார்த்திக் சுப்புராஜின் பதிவு 

What happened in Saththankulam is HORRIBLE!! Insult to Humanism… The accused officials needs to be Punished and Justice has to be given to those poor souls…. Some Humans are more dangerous than Viruses!!#JusticeForJeyarajAndFenix

— karthik subbaraj (@karthiksubbaraj)

June 25, 2020

நடிகர் சாந்தனுவின் பதிவு 

#NewProfilePic
இதை மறைக்க வேறு செய்திகள் இருக்கும் .. உருவாக்கப்படும் … ஆனால் …
Once a black mark … always a Black Mark 💔
Condolences to the family 💔 #JusticeforJayarajAndFenix#PoliceBrutality 😡 #Sathankulampic.twitter.com/Ntr1VqOSiQ

— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu)

June 26, 2020

நடிகை அதுல்யாவின் பதிவு 

Totally inhuman💔 #JusticeForJeyarajAndFenix
Brutality faced by jeyaraj and Fenix lower middle class who lives in saathaankulam bec of police😢No one should have this much power over other lives!now it’s time to show our outrage against this culprits😢they need to be punished😢 pic.twitter.com/oXmYK9o8Ad

— Athulyaa Ravi (@AthulyaOfficial)

June 26, 2020

இயக்குனர் பா.இரஞ்சித்தின் பதிவு 

பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்க்காமல், மிக கொடூரமாக நிகழ்த்தபட்டிருக்கும் சாத்தான் குளம் தந்தை, மகன் படுகொலைக்கு அவர்களின் உடல் நலக்குறைபாடு தான் காரணம் என்று அறிக்கை விடுத்து, படுகொலைக்கு காரணமான காவலர்களை காப்பதற்க்கு துணியும் தமிழக அரசே! நீங்கள் தான் மக்களின் அரசா??

— pa.ranjith (@beemji)

June 25, 2020

நடிகை குஷ்பூவின் பதிவு 

Will we and can we see law taking its course and punishing the guilty without any further delay in #Jeyaraj and #Fenix case? The culprits cannot and should not get away. A family has lost their most loved ones. Justice delayed is justice denied. #JusticeForJeyarajAndFenix

— KhushbuSundar ❤️ (@khushsundar)

June 26, 2020

நடிகை மகிமா நம்பியாரின் பதிவு 

Justice needs to be served! This is brutal !!#JusticeForJeyarajAndFenixpic.twitter.com/fDohVWIDnQ

— Mahima Nambiar (@Mahima_Nambiar)

June 26, 2020

நடிகர் பால சரவணனின் பதிவு 

#JusticeForJeyarajAndFenixpic.twitter.com/0WHekONmfw

— Bala saravanan actor (@Bala_actor)

June 25, 2020

இயக்குனர் ரத்னகுமாரின் பதிவு 

This is total Injustice. Killing innocents in the name of interrogation is unbearable. If justice is not served right this time people will lose total faith on Judicial system. Atleast now don’t try to twist the case or distract with other issues😞🙏. #JusticeForJeyarajAndFenixpic.twitter.com/Q2CUWL5CZ5

— Rathna kumar (@MrRathna)

June 26, 2020

பாடகி சுசித்ராவின் பதிவு 

Please share & tag fwd so non-tamil-speaking people can understand what happened #JusticeforJayarajAndFenix@bhakisundar@ahmedmeeranofflpic.twitter.com/nZ7klPzpsO

— suchi_mirchi (@suchislife2019)

June 25, 2020

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan