விக்னேஷ் சிவன், நயன்தாரா கோவா செல்ல இதுதான் காரணமா?

விக்னேஷ் சிவன், நயன்தாரா கோவா செல்ல இதுதான் காரணமா?

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கோவா சென்றதற்கான காரணம் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் அவ்வப்போது சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். 

தற்போது குடும்பத்தினருடன் கோவா சென்றுள்ளார்கள். அங்கு நயன்தாராவை விக்னேஷ் சிவன் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி மிகுதியாக பகிரப்பட்டு ஆனது. இந்நிலையில் நயன்தாரா தாயின் பிறந்தநாளை கோவாவில் கொண்டாடி இருக்கிறார்கள்.

நயன்தாராவின் தாய் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக தான் கோவா சென்று இருக்கிறார்கள். நயன்தாராவின் தாய்க்கு கோவா மிகவும் பிடித்த இடம் என்பதற்காக அங்கு சென்று பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்கள்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan