ஷிவானி வீட்டில் விசேஷம்…. ஒன்று கூடிய பிக்பாஸ் பிரபலங்கள்

ஷிவானி வீட்டில் விசேஷம்…. ஒன்று கூடிய பிக்பாஸ் பிரபலங்கள்

நடிகையும், பிக்பாஸ் பிரபலமும்மான ஷிவானி தன்னுடைய வீட்டில் நடந்த விசேஷத்திற்காக பிக்பாஸ் பிரபலங்கள் ஒன்று கூடி இருக்கிறார்கள்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற தொடர் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய தொடர்களிலும் கதாநாயகியாக நடித்தார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி தனது வண்ண புல்லான படங்களை பகிர்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அதோடு நடன காணொளிக்களையும் பகிர்ந்துக் கொள்கிறார்.

இதற்கிடையே பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற ஷிவானிக்கு முதலில் எதிர்ப்பு அதிகரித்தால் வெளியே வரும்போது அதிக ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில், தான் வளர்த்து வரும் நாய் குட்டியின் முதல் பிறந்தநாளை வெகு விமர்சையாகக் கொண்டாடியிருக்கிறார் ஷிவானி. வித விதமான 5 கேக்குகளுடன் தனது செல்லப்பிராணியின் பிறந்தநாளை சிறப்பித்திருக்கிறார். இதில் பிக் பாஸ் பிரபலங்கள் சம்யுக்தா, பாலா, ஆஜித் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan