Press "Enter" to skip to content

கருப்பு உடையில் கவர்ச்சி.. இணையத்தை கலக்கும் ராய் லட்சுமி

நடிகை ராய் லட்சுமி கருப்பு உடையில் கவர்ச்சி காட்டும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

தமிழில் ‘கற்க கசடற’ படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான ராய்லட்சுமி, ஜெயம் ரவியின் ‘தாம் தூம்’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதன்பிறகு ‘கற்க கசடற’, ‘குண்டக்க மண்டக்க’, ‘தர்மபுரி’, ‘வெள்ளித்திரை’, ‘மங்காத்த’, ‘காஞ்சனா’, ‘அரண்மனை’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தை பெற்றார். 

ராய் லட்சுமி

படவாய்ப்பு குறைந்ததை அடுத்து இந்தி திரைப்படத்திற்கு தாவினார். இந்தியில் ராய் லட்சுமி முதன்முதலில் நடித்த ‘ஜூலி 2’ திரைப்படம் தோல்வியை சந்தித்திருந்தது. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் சிண்ட்ரெல்லா திரைப்படம் வெளியானது. அவ்வப்போது பல போட்டோஷூட்டுகளை எடுத்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ராய் லட்சுமி. தற்போது கருப்பு உடையில் கவர்ச்சி காட்டியுள்ளார். இந்த புகைப்படம் அனைவராலும் பகிரப்பட்டு இணையத்தை கலக்கி வருகிறது. 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »