Press "Enter" to skip to content

விவசாய நிலத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை அமைக்க தடை – நீதிமன்றம்

முதலமைச்சர் பிறந்தநாள் விழா – தங்கம் தென்னரசு தலைமை

விருதுநகர் , காரியாபட்டியில் திருச்சுழி சட்டமன்ற தொகுதியில்  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொது மக்களுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைப்பெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லியோனி.

நீதி கட்சி – திராவிடமாடல் 

இந்தியாவிலேயே முதன்முறையாக பெண்களுக்கு இலவசமான பாதுகாப்பான பயணம் மட்டுமல்ல கல்வி கொடுத்தவர் நமது தமிழக முதல்வர், பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்தது நீதி கட்சி, பெண்களுக்கு சொத்துரிமையை கொடுத்தது திராவிட மாடல் ஆட்சி, இல்லம் தேடிக் கல்வியை கொடுத்தது திராவிட மாடல் ஆட்சி, மக்களைத் தேடி மருத்துவத்தை கொடுத்தது நமது திராவிட மாடல் ஆட்சி, பெண்களுக்கு வரப்போகின்ற நாட்களில் மகளிர் உரிமை தொகையை கொடுக்கக்கூடிய ஆட்சியும் நமது திராவிட மாடல் ஆட்சி.

Helen Davidson - EX MP (@Helendavidson_1) / Twitter

மேலும் படிக்க| எங்களை கட்சியை விட்டு நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை – ஓபிஎஸ் ஆவேசம்

பழைய பாடல்களில் பெண்களை வர்ணிக்காத பாடல் வரிகளை கிடையாது.

மோடி ஆட்சியில்  – ஜிடிபி உயர்வு

நமது தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜிடிபியே  உயர்த்துங்கள் தனிமனிதர் வருமானத்தை உயர்த்துங்கள் என்றார். நரேந்திர மோடி அவர் சொல்வதை எல்லாம் கேட்டுட்டு சரியா GDP மூன்றையும் உயர்த்தி விட்டார். அது என்னா GDP , G- கேஸ், D-டீசல், P -கல்லெண்ணெய் நிதியமைச்சர் தனிமனிதர் வருமானத்தை உயர்த்தி சொன்னால் இந்த ஜிடிபி உயர்திட்டு வராங்க.

இந்திய ஜிடிபி 0.4%: தொழில்நுட்ப மந்தநிலையில் இருந்து மீளும் வளர்ச்சி - BBC  News தமிழ் 

செல்லாத நோட்டு:

அதிமுகவில் என்ன நடக்கிறது என்று பார்த்தால் 7 ரூபாய் தாள்ம், 15 ரூபாய் தாள்ம் தான்  இபிஎஸ், ஓபிஎஸ், இந்தியாவிலேயே செல்லாத நோட்டு இவர்கள்தான்.

ஓபிஎஸ், இபிஎஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக இன்று அறிவிப்பு வெளியாக  வாய்ப்பு

மேலும் படிக்க | சுதந்திரத்திற்குப் பின் நாட்டில் பால் உற்பத்தி 10 மடங்கு அதிகரிப்பு சுற்று பயணத்தில் அமித்ஷா பேச்சு

பிள்ளையாரை வைத்து அரசியல் பண்ணுவது பிஜேபி.

பிஜேபியை அடிச்சுக்கிறதுக்கு ஆளே கிடையாது. ஒரு பத்து வருஷத்துல பிள்ளையாகவே பால் குடிக்க வைத்தவர்கள். பிள்ளையாரை வைத்து அரசியல் பண்ணுவது பிஜேபி. பிள்ளையாரை ஊர்வலமாக அழைத்துச் சென்று அரசியல் செய்வது பாரதிய ஜனதா, அதே விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தை கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து வழிபடுங்கள் என்று செய்வது திராவிட மாடல் ஆட்சி. 

k annamalai, 'மற்ற மதத்தினரையும் நம் வழிபாட்டிற்கு அழையுங்கள்': அண்ணாமலை  வாழ்த்து - tamil nadu bjp leader annamalai conveyed vinayagar chathurthi  wishes - Samayam Tamil

டெல்லியில் திமுக கொடி பறக்குது என்றால் வருகின்ற 2024 தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெற்று எங்கள் தலைவர் யாரை அடையாளம் காட்டுகிறாரோ அவர்தான் இந்த நாட்டின் பிரதமராக வருவார்.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »