Press "Enter" to skip to content

மாதவன் பீட்டா உறுப்பினரா…?

இப்படியொரு கேள்வி கடந்த இரு தினங்களாக இணையத்தில் அதிகம் கேட்கப்பட்டு வருகிறது. மாதவன் பீட்டா உறுப்பினர், ஆதரவாளர் அவரது படங்களை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்களையும் இணையத்தில் கேட்க முடிகிறது.

 

நடிகை ஏமி ஜாக்சன் பீட்டா உறுப்பினர். அதனால் அவர் நடித்துவரும் ஷங்கரின் 2.0 படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று பரவலாக பேசியும் எழுதியும் வருகின்றனர். அதேபோல் மாதவன் விஷயத்திலும் எதிர்மறை பிரச்சாரம் தொடங்கியுள்ளது.
 

விக்ரம் வேதா உள்பட மூன்று படங்களில் மாதவன் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் இப்படியொரு விமர்சனமும் புறக்கணிப்புக்கான அழைப்பும் கவலைக்குரியது.

செய்திகள்

Source: Webdunia.com

Mission News Theme by Compete Themes.