Press "Enter" to skip to content

தன தானானனனனானே தன தானானனனனானே.. இப்படி ஆயிப் போச்சே வைகோ நிலைமை!

சென்னை: ராமமோகன ராவை வைத்து வார்த்தை ஜாலம் புரிந்து வரும் நெட்டிசன்கள் – ஆன் தி வே.. வைகோவையும் வச்சு செய்து விளையாடி வருகிறது.

சும்மா சொல்லக் கூடாது.. வைகோ என்றதுமே விதம் விதமாக கமெண்ட் போட்டு கலக்கத் தோன்றும் போல. செம ஜாலியாக பட்டாசாக பொறிந்து கொண்டுள்ளனர் டிவிட்டரில்.

பல மீம்ஸ்களையும், கிண்டல்களையும் பிரசுரிக்க முடியாது. கொஞ்சம் ஓவராத்தான் போய்ட்டிருக்கு.. அதில் தேறிய சில உங்களுக்காக… !

தாலாட்ட வருவாரோ!

அடடா.. !

இப்படியும் அறிவிப்பு வரலாம்

அடுத்து இப்படி ஒரு அறிவிப்பு வரலாம்…. மதிமுகவில் இருந்து வைகோ வெளியேறினார் – ரொம்பத்தான்!

வந்த வேலை முடிந்ததாம்

வைகோ வந்த வேலை முடிந்து விட்டதாக சொல்கிறார் இந்த நந்திவர்மன்.

அப்பப்பப்பா!

என்னா ஒரு வில்லத்தனமான சிந்தனை!

நல்லா பாருங்க சார்!

இது அட்டகாசமான கமெண்ட்.. ஆரவாரமான கமெண்ட்.. அடேங்கப்பா கமெண்ட்!

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »