Go to ...

RSS Feed

கடல் சீற்றம் காரணமாக கரை ஒதுங்கிய கடல் பாம்புகள்


கடலூர்: கடலூர் பகுதியில் கடல் அலைகள் வழக்கம் போல காணப்படுகின்றது. கடல் சீற்ற எச்சரிக்கை காரணமாக படகுகள் மீன் புடிக்க செல்லவில்லை. ஆனால் ஆழ்கடலில் உள்ள பவள பாறைகளில் வசிக்கும் கடல் பாம்புகள் தரை ஒதுங்கியதால் பெரும் பரபரப்பு நிலவியது.

தாழங்குடா முதல் தேவனாம்பட்டினம் வரை 12 இடங்களில் பாம்புகள் கரை ஒதுங்கியது. அவற்றை மீனவர்கள் கடலுக்குள் விட்டாலும் மீண்டும் கரைக்கு வந்தது.

Source: Dinakaran

English summary
Due to the anger of the sea washed up on sea snakes

In the area of sea waves Cuddalore, Cuddalore: as usual. The warning due to the anger of the sea boats fish p

Tags: