Go to ...
RSS Feed

Breaking live : 80 அடியை நெருங்கியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்!


For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

சேலம் நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியை நெருங்கியுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் மழையால் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 45,000 கன அடியில் இருந்து 46,210 கன அடியாக உயர்ந்துள்ளது.

இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியை நெருங்கியுள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79.45 அடியாக உள்ளது. மேட்டூர் அணையில் நீர் இருப்பு 41.41 டி.எம்.சியாக உள்ளது.

Source: OneIndia