Press "Enter" to skip to content

பொங்கல் பரிசு வழங்க ஆளுநர் தடை செய்தால் அதற்கான விளைவை சந்திக்க நேரிடும்: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: அனைத்து தரப்பு மக்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடிதடை செய்தால் அதற்கான விளைவை சந்திக்க நேரிடும் என முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். நீதிமன்ற தீர்ப்பை மதிப்பவராக இருந்தால் பொங்கல் இலவச பொருட்களை வழங்க ஆளுநர் அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »