Go to ...
RSS Feed

யூகலிப்டஸ், சில்வர் ஓக் மரங்களை அப்புறப்படுத்து தொடர்பாக ஆரய நிபுணர் குழு: மதுரை கிளை


மதுரை: யூகலிப்டஸ், சில்வர் ஓக் மரங்களை அப்புறப்படுத்து தொடர்பாக ஆரய நிபுணர் குழுவை அமைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நிபுணர் குழு 2 மாதங்களுக்குள் அரசுக்கு பரிந்துரையை வழங்க உத்தரவிட்டுள்ளது. பரிந்துரை அடிப்படையில் தமிழக அரசு தகுந்த உத்தரவை பிறப்பிக்கவும் ஆணையிட்டுள்ளது.

Source: Dinakaran

Tags: