Press "Enter" to skip to content

சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் செருகுரி ராகவேந்திர பாபு தலைமையில் குழு அமைப்பு: மதுரை கிளை

மதுரை: சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் செருகுரி ராகவேந்திர பாபு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்திய அறிவியல் மற்றும் கல்வி மையத்தின் பேராசிரியர் வி.வி.ராமன் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியை பிரியாதேவிதார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். வனப்பகுதிகளில் யூகலிப்டஸ், சில்வர் ஓக் மரங்களை அப்புறப்படுத்தக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு அபாயத்தையும், சவாலையும் ஏற்படுத்தும் வகையில் மனு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »