Press "Enter" to skip to content

ரோஹித் சதம் வீண்: இந்திய அணி போராடி தோல்வி!4 நிமிட வாசிப்புஆஸ்திரேலியாவுக்கு எதிரான சோதனை தொடரை வென்று சாதனை படைத்த இந்திய அணி ஒரு நாள் தொடரிலும் ஆதி…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சோதனை தொடரை வென்று சாதனை படைத்த இந்திய அணி ஒரு நாள் தொடரிலும் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று தொடங்கிய ஒரு நாள் தொடரின் முதல் போட்டியிலேயே தோல்வியைத் தழுவி அதிர்ச்சி அளித்துள்ளது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி மட்டையாட்டம்கை தேர்வு செய்தது. 50 ஓவர் முடிவில் அந்த அணி 288 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இந்திய அணி தரப்பில் புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் தலா இரண்டு மட்டையிலக்குகளும், ஜடேஜா ஒரு மட்டையிலக்குடும் விழ்த்தினர். அந்த அணியில் அதிகப் பட்சமாக ஹேண்ட்ஸ்கோம்ப் 61 பந்துகளில் 73 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

289 ஓட்டத்தைகளை வெற்றி இலக்காகக் கொண்டு ஆடிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்கவீரர் ஷிகர் தவன் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியும் 3 ஓட்டங்களில் தன் கணக்கை முடித்துக்கொண்டார். அம்பத்தி ராயுடும் 3 பந்துகளை எதிர்கொண்டு ஓட்டத்தை ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

அதன் பின்னர் ரோஹித் ஷர்மா – தோனி கூட்டணி அமைத்து மட்டையிலக்கு விழாமல் பார்த்துக்கொண்டனர். தோனி நிலைப்பெற ரோஹித் ஷர்மா அடித்து ஆடத் தொடங்கினார். சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறக்கத் தொடங்கின. ஆனால் தோனியின் நிதான ஆட்டம் ஓட்டத்தைரேட்டை வெகுவாகக் குறைத்தது. இன்றைய போட்டியின் போது தோனி ஒரு நாள் போட்டிகளில் 10,000 ஓட்டத்தைகளைக் கடந்தார். இந்த மைல் கல்லை எட்டும் ஐந்தாவது இந்தியர் அவர் ஆவார்.

அரைசதம் கடந்த தோனி 51 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 96 பந்துகளை எதிர்கொண்டு இந்த ஓட்டத்தைகளை அவர் அடித்துள்ளார்.

அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 21 பந்துகளில் 12 ஓட்டத்தைகளும் ஜடேஜா 13 பந்துகளில் 8 ஓட்டத்தைகளும் எடுத்து பெவிலியன் திரும்பினர். மறு பக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோஹித் ஷர்மா ஒருநாள் போடியில் தனது 22ஆவது சதத்தை பதிவு செய்தார். இறுதி நேரத்தில் அதிரடி காட்டிய அவர் 129 பந்துகளில் 133 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த புவனேஷ்வர் குமார் 23 பந்துகளில் 29 ஓட்டங்கள் எடுத்தாலும் இந்தியாவால் இலக்கை அடைய முடியவில்லை. 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 மட்டையிலக்கு இழப்பிற்கு 254 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

ஆஸ்திரேலிய அணியின் ரிச்சர்ட்சன் 4 மட்டையிலக்குடுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

தொடக்கத்தில் மூன்று முக்கிய மட்டையிலக்குடுகள் வீழ்ந்த போதும் இந்திய அணியின் பக்கம் வெற்றிக்கான வாய்ப்பு இருந்தது. மட்டையிலக்கு வீழ்ச்சியைக் கட்டுப்படுத்திய தோனியும் பின்னர் வந்த தினேஷ் கார்த்திக்கும் அதிக பந்துகளை வீணடிக்காமல் இருந்தால் இந்திய அணியின் வெற்றி பறிபோயிருக்காது.

Source: Minambalam.com

More from செய்திகள்More posts in செய்திகள் »