Press "Enter" to skip to content

மதுரையில் மீன் சினை முட்டையை சாப்பிட்ட 4 பேருக்கு உடல்நலம் பாதிப்பு

மதுரை: மதுரையில் மீன் சினை முட்டையை சாப்பிட்ட 4 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த 4 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒரே குடும்பத்தைச் சேந்த செல்வி, மகன் வழிவிட்டான், மகள் மருதாயி, 4 வயது குழந்தை சூர்யா ஆகியோர் பாதிக்கப்பட்டனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.