Press "Enter" to skip to content

குமரி அருகே விடிய விடிய கடல் சீற்றம்… ராட்சத அலைகளால் படகுகள் தேதம்

கன்னியாகுமரி பள்ளம்துறை பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டதால் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தன. கரையில் நிறுத்தி வைத்திருந்த 10 க்கும் மேற்பட்ட படகுகள் அலையில் இழுத்து சென்று ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தது.

Source: Dinakaran

More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.