Go to ...
RSS Feed

ஜன.19, 20-ம் தேதிகளில் பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம்


சிவகாசி: ஜன.19, 20-ம் தேதிகளில் 100 இடங்களில் பட்டாசு தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். விருதுநகர், சிவகாசி, சாத்தூர், ஆர்.ஆர்.நகர், ஸ்ரீவில்லிபுத்தூர், வெம்பக்கோட்டை ஆகிய பகுதியில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Source: Dinakaran

Tags: