Go to ...
RSS Feed

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்பதிவு தொடக்கம்


மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடங்கியது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கும், மாடுபிடி வரர்களுக்கும் ஒரே நாளில் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

Source: Dinakaran

Tags: