Go to ...
RSS Feed

கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.5கோடிக்கு வர்த்தகம்


கிருஷ்ணகிரி: பொங்கல் திருநாளையொட்டி கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.5கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையாகி ரூ.5 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Source: Dinakaran

Tags: