Press "Enter" to skip to content

ஓசூர் அடுத்த சானமாவு பகுதி பொதுமக்கள் சாலை மறியல்

கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த சானமாவு பகுதி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கிராமங்களுக்கு அருகே தஞ்சம் புகுந்துள்ள 70-க்கும் மேற்பட்ட யானைகளை வனத்துக்குள் விரட்ட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.