Press "Enter" to skip to content

ஓமானுர் அரசு மருத்துவமனையில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் ஊழியர் பணிநீக்கம்

சேலம்: ஓமானுர் அரசு மருத்துவமனையில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டார். பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரை தொடர்ந்து லேப் டெக்னீஷியன் யோகானந்த் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

Source: Dinakaran

More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.