Press "Enter" to skip to content

சின்னதம்பி யானையை காப்புக்காட்டை நோக்கி விரட்ட முயற்சி

திருப்பூர்: கண்ணாடிப்புதூரில் உள்ள சின்னதம்பி யானையை காப்புக்காட்டை நோக்கி விரட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கண்ணாடிப்புதூரில் உள்ள கரும்பு தோட்டத்தில் 2-வது நாளாக சின்னதம்பி யானை முகாமிட்டுள்ளது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »