Press "Enter" to skip to content

ஆலத்தூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 12 பேர் காயம்

புதுக்கோட்டை: இலுப்பூர் அருகே ஆலத்தூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 12 பேர் காயமடைந்துள்ளனர். ஆலத்தூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 850 காளைகள், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.