Press "Enter" to skip to content

ஈரோடு அருகே பழைய இரும்பு பொருட்கள் கிடங்கில் குளோரின் வாயு கசிந்து உரிமையாளர் உயிரிழப்பு

ஈரோடு: வைரபாளையத்தி பழைய இரும்பு பொருட்கள் கிடங்கில் குளோரின் வாயு கசிந்து உரிமையாளர் உயிரிழந்துள்ளார். குளோரின் வாயு கசிவு ஏற்பட்டதில் கிடங்கு உரிமையாளர் விவேக் உயிரிழந்தார். மேலும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »