Go to ...
RSS Feed

துப்புரவு தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதில் தமிழகம் முதலிடம்…ஜெகதீஷ் ஹர்மணி பேட்டி


நெல்லை: துப்புரவு தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று நெல்லையில் தேசிய மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹர்மணி பேட்டி அளித்துள்ளார். துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் வீடு வழங்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Source: Dinakaran

Tags: