Press "Enter" to skip to content

நகை மாவட்ட மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

கோடியக்கரை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை காவலர்கள் கைது செய்துள்ளனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். அக்கரைப்பேட்டையை சேர்ந்த சீனிவாசனுக்கு சொந்தமான படகில் சென்றவர்கள் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »