Press "Enter" to skip to content

அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்

தேனி: அய்யம்பட்டியில் ஏழை காத்தம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »