Press "Enter" to skip to content

சென்னை ஏ.ஜி.டி.எம்.எஸ்- வண்ணாரப்பேட்டை இடையிலான பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) சேவை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

கோவை: சென்னை ஏ.ஜி.டி.எம்.எஸ்- வண்ணாரப்பேட்டை இடையிலான பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) சேவை  பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். மேலும் திருப்பூரில் 100 படுக்கைகள் கொண்டை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்..  மருத்துவமனை மூலம் சுமார் 1.22 லட்சம் தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் பயன்பெறுவர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.