Press "Enter" to skip to content

பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) 2-ம் கட்ட பணிக்காக மத்திய அரசு 50% நிதி பங்களிப்பை வழங்க வேண்டும்… மோடிக்கு முதல்வர் கடிதம்

திருப்பூர்: சென்னையில் 2-ம் கட்ட பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) பணிகளுக்கும் மத்திய அரசு 50% நிதி பங்களிப்பை வழங்க வேண்டும் என்று  பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை கடிதம் வழங்கியுள்ளார். 2-ம் கட்ட மெட்ரோ பணிகளை தொடங்க உரிய அனுமதியை துரிதமாக வழங்கவும் முதலமைச்சர் பழனிசாமி அந்த கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார். திருப்பூர் வந்த பிரதமர் மோடியிடம் நேரில் கடிதம் வழங்கி முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.