Go to ...
RSS Feed

விழுப்புரம் அருகே கிணற்றில் குளித்த பள்ளி மாணவிகள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு


விழுப்புரம்: கக்கனூர் அருகே கிணற்றில் குளித்த பள்ளி மாணவிகள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவிகள் கெளசல்யா, மணிமொழி மற்றும் பவதாரணி ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 

Source: Dinakaran

Tags: