Go to ...
RSS Feed

தலைக்கவசம் அணியாமல் பயணிப்பதால் விபத்துகள் நிகழ்கின்றன: கிரண் பேடி


புதுச்சேரி: புதுச்சேரியில் தலைக்கவசம் அணியாமல் பயணிப்பதால் 3 நாட்களில் ஒருவர் வீதம் பலியாவதாக அம்மாநில ஆளுநர் கிரண் பேடி கூறியுள்ளார். தலைக்கவசம் அணியும் ஆர்வத்தில் மக்கள் இருக்கின்றனரா இல்லையா என்று யாரும் அறிவதில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Source: Dinakaran

Tags: