Go to ...
RSS Feed

மாணவி சோபியா மீதான வழக்கை தள்ளுபடி செய்யக்கோரிய வழக்கில் தமிழிசைக்கு உயர்நீதிநீதி மன்றம் கிளை அறிவிப்பு


மதுரை: மாணவி சோபியா மீதான வழக்கை தள்ளுபடி செய்யக்கோரிய வழக்கில் தமிழிசைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவிப்பு அனுப்பியுள்ளது. தமிழிசை சென்ற விமானத்தில் பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டதால் சோபியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சோபியா உயர்நீதிநீதி மன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

Source: Dinakaran

Tags: