
திரையரங்குக்குள் வெளியில் இருந்து உணவு எடுத்து செல்ல அனுமதி இல்லை: உயர்நீதிமன்றம்
Feb 11, 2019
சென்னை: திரையரங்குக்குள் வெளியில் இருந்து உணவு, குடிநீர் எடுத்து செல்ல அனுமதி இல்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வெளி உணவுப் பொருட்களை திரையரங்குக்குள் கொண்டு செல்ல அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Source: Dinakaran