Press "Enter" to skip to content

கண்ணன் இயக்கத்தில் மீண்டும் அதர்வா

கண்ணன் இயக்கத்தில் மீண்டும் அதர்வா

2/14/2019 1:03:21 PM

அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா நடிப்பில் பூமராங் படத்தை இயக்கியுள்ளார், கண்ணன். வரும் மார்ச் 1ம் தேதி படம் ரிலீசாகிறது. மீண்டும் கண்ணன் இயக்கத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் அதர்வா. அவருடன் முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார். பூமராங் படத்தை தொடர்ந்து மீண்டும் ரதன் இசை அமைக்கிறார்.

பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இது குறித்து கண்ணன் கூறுகையில், ‘அதர்வாவுக்கு வித்தியாசமான கதாபாத்திரம் என்பதால், கதை கேட்டவுடன் கால்ஷீட் கொடுத்தார். இதர நடிகர்கள் தேர்வு நடக்கிறது. வரும் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு ெதாடங்குகிறது’ என்றார்.

Source: Dinakaran